அன்வான்ஸ் வரி கட்டாமல் பிப்ரவரி மாதத்தில் ஒரே முறை வரி செலுத்திய அரசு ஊழிருக்கு, 1092 section 234C ன் படி வட்டி விதிக்கப்பட்டுள்ளது.
மாதச் சம்பளம் பெறுவார்கள் ஏப்ரல் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை மாதாமாதம் வருமான வரி முன் பணம் செலுத்தப்பட்டு வருகிறது.
பிப்ரவரி மாதம் சம்பளத்தில் வருமான வரி கணக்கிட்டு எஞ்சிய தொகை பிடித்தம் செய்யப்படுகிறது.
மூன்று மாதத்திற்கு ஒருமுறை என்று 4 முறை quarter file செய்யப்படுகிறது.
ஆனால் பிப்ரவரி மாதத்தில் மட்டுமே வருமான வரி செலுத்துவோர் 1 முறை quarter file செய்யப்படுகிறது.
அவ்வாறு செய்பவர்களுக்கு கடந்த காலங்களில் வட்டி விதிக்கப்படும் தில்லை.
ஆனால் சென்ற ஆண்டு முதல் அவ்வாறு செலுத்தினால் 1092 section 234C ன் படி வட்டி தொகை வசூலிக்கப்படுகிறது.
இவ்வாண்டு ஏற்கனவே இரண்டு குவாட்டர் முடிந்துள்ள நிலையில் அக்டோபர் 2020 மூன்றாவது குவாட்டர் ஏதாவது வரி செலுத்த வேண்டியவர்கள் வருமானவரி அட்வான்ஸ் சம்பளத்தில் செலுத்துங்கள்.
இல்லையேல், தாங்கள் ஒரே தவணையில் வருமான வரி கட்டினால் அபராதம் விதிக்கப்படும்
மாதச் சம்பளம் பெறுவோர் மாதந்தோறும் வருமான வரி பிடித்தம் செய்வது தற்போது நடைமுறையில் கொண்டுவரப்பட்டுள்ளது
10,11,12 Public Exam Preparation March-2024
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
பிப்ரவரி மாதம் மட்டுமே ஒரே தவணையாக மொத்தமாக வரி செலுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
பிப்ரவரி மாதம் மட்டுமே ஒரே தவணையாக மொத்தமாக வரி செலுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |