
கடந்த வாரத்தில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து 39,000 கடந்து சென்றது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,248 குறைந்தது தீபாவளி மற்றும் திருமண விசேஷங்கள் வைத்திருப்போர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளியின் விலையானது நேற்றைய விலையில் இருந்து கிராமிற்கு ரூ.4.10 குறைந்து, கிராம் ரூ.66.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.66900 க்கு விற்பனையாகிறது.
(நவ., 10) தங்கம் நிலவரம் - ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.38,128க்கு விற்பனை
(நவ., 09) தங்கம் நிலவரம் - ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.39,376க்கு விற்பனை
(நவ., 08) தங்கம் நிலவரம் - ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.39,072க்கு விற்பனை
(நவ., 07) தங்கம் நிலவரம் - ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.38,072க்கு விற்பனை
(நவ., 06) தங்கம் நிலவரம் - ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.38,936க்கு விற்பனை
(நவ., 05) தங்கம் நிலவரம் - ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.38,480க்கு விற்பனை
(நவ., 04) தங்கம் நிலவரம் - ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.38,320க்கு விற்பனை
(நவ., 03) தங்கம் நிலவரம் - ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.38,160க்கு விற்பனை
(நவ., 02) தங்கம் நிலவரம் - ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.38,072க்கு விற்பனை
(நவ., 01) தங்கம் நிலவரம் - ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.38,080க்கு விற்பனை
newstm.in








