9,
10, 11, 12ம் வகுப்புகள் வரை பள்ளி, கல்லூரிகள் நவம்பர் 16ம் தேதி
திறக்கப்படும் என்ற அரசு அறிவித்திருந்த நிலையில், பெற்றோர் எதிர்ப்பு
தெரிவித்தனர்.
பெற்றோர் கருத்தை ஏற்று பள்ளி, கல்லூரிகள் வரும் திங்களன்று திறக்கப்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சூழ்நிலைக்கேற்ப பின்னர் திறப்பு தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.