தங்கத்தில் முதலீடு செய்ய சிறந்த வழி!' - அரசின் கோல்டு பாண்டு விற்பனை இன்று தொடக்கம்: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


தங்கத்தில் முதலீடு செய்ய சிறந்த வழி!' - அரசின் கோல்டு பாண்டு விற்பனை இன்று தொடக்கம்:

தங்கப் பத்திரங்கள் (SOVEREIGN GOLD BONDS) முதலீடு இன்று (அக்டோபர் 9, 2020) தொடங்கியுள்ளது. இந்த விற்பனை 13-ம் தேதி வரை நடைபெறகிறது.

தங்கத்தை முதலீடாக கருதுபவர்களுக்கான திட்டம் இது. இதில், குறைந்தபட்சம் ஒரு கிராம் கூட வாங்க முடியும்.

இந்தத் திட்டத்தின் கீழ் 1, 5, 10, 50 & 100 கிராம் தங்கப் பத்திரங்கள் வாங்க முடியும். நிதி ஆண்டில் ஒருவர் அதிகபட்சம் 4 கிலோ மதிப்புள்ள தங்கப் பத்திரங்கள் வாங்கலாம்.

தங்கப் பத்திரங்கள் விற்பனை முதலீடு இன்று (அக்டோபர் 9, 2020) தொடங்கி உள்ளது. இந்த விற்பனை 13-ம் தேதி வரை நடைபெறகிறது.

ஒரு கிராம் தங்கப் பத்திரத்தின் விலை ரூ. 5,177 (ஏறக்குறைய 24 காரட் தங்கம் ஒரு கிராமின் விலை) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் வாங்கும் போது கிராமிற்கு ரூ. 50 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ஆண்டுக்கு 2.5% வட்டி

ஆரம்ப முதலீட்டு மதிப்புக்கு ஆண்டுக்கு 2.5% வட்டி கிடைக்கும். முதலீட்டு நோக்கில் தங்கமாக வாங்கும்போது உள்ள செய்கூலி, சேதார இழப்பு இதில் இல்லை. தங்கத்தின் விலை ஏற்ற லாபத்துடன் கூடுதலாக ஆண்டுக்கு 2.5% வருமானம் கிடைக்கும்.

இந்த தங்கப் பத்திரங்கள் வங்கிகள், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் (SHCIL), தபால் அலுவலகங்கள், மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும்.

மூலதன ஆதாய வரி கிடையாது

எட்டு ஆண்டுகள் கழித்து முதிர்வில் விற்கும்போது கிடைக்கும் லாபத்துக்கு, மூலதன ஆதாய வரி கிடையாது. இந்தப் பத்திரங்கள் டீமேட் மற்றும் காகித வடிவில் கிடைக்கும்.

இந்தப் பத்திரங்களை ஒருவர் வாங்கும் கடனுக்கு ஜாமீனாக கொடுக்கலாம். ரூ.20,000 வரையிலான முதலீட்டை ரொக்கப் பணம் மூலமும் மேற்கொள்ளலாம். இதற்கு மேல் என்றால் டிடி, செக், இன்டர்நெட் பரிமாற்றம் தான்.

முதிர்வு காலம் 8 ஆண்டுகள் என்றாலும் 5, 6, 7வது ஆண்டுகளில் வெளியேற முடியும்.

SOVEREIGN GOLD BONDS
SOVEREIGN GOLD BONDS

தங்கமாக தரமாட்டார்கள்

இந்தத் திட்டத்தில் பாண்ட் முதலீட்டை திரும்பப் பெறும் தங்கமாக தரமாட்டார்கள். இது இந்தியாவில் தங்க பயன்பாட்டைக் குறைக்கவேண்டும், இந்தியாவின் தங்க இறக்குமதியைக் குறைக்கவேண்டும் என்பதற்காகக் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதால் இந்த நிபந்தனை. தங்க பத்திரங்களை திரும்ப ஒப்படைக்கும்போது, முந்தைய வாரத்தின் சராசரி தங்க விலை அடிப்படையில் பணமாகத் தருவார்கள்.

இதர தங்க நகை, தங்க நாணயம், தங்க கட்டி, கோல்டு இ.டி.எஃப், கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட் போன்றவற்றில் முதலீடு செய்வதைவிடக் கூடுதலாக ஆண்டுக்கு 2.5 சதவிகித வருமானம் கிடைக்கும் என்பதால் இது சிறந்த திட்டம் எனலாம்.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H