ஒருங்கிணைந்த கல்வி தொகுப்பூதிய பணியாளர்கள் அதிருப்தி ஊதிய உயர்வு மற்றும் ஊதிய நிர்ணயத்தை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை!Dissatisfaction with Integrated Education Package Employees' demand for a pay rise and a review of pay scales! - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Friday 27 November 2020

ஒருங்கிணைந்த கல்வி தொகுப்பூதிய பணியாளர்கள் அதிருப்தி ஊதிய உயர்வு மற்றும் ஊதிய நிர்ணயத்தை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை!Dissatisfaction with Integrated Education Package Employees' demand for a pay rise and a review of pay scales!

17.11.2020 அன்று ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட அலுவலகம் வெளியிட்ட வரையறுக்கப்பட்ட  "ஊதிய நிர்ணயம்" மற்றும் 20% ஊதிய உயர்வு என்பது மிகப் பெரிய ஊதிய முரண்பாடுகள் உள்ளது. PAB ஊதியத்தை வழங்கக்கோரி பல முறை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை வைத்தது. ஆனால் இப்போது அறிவுக்கப்பட்ட ஊதிய உயர்வினாலும், PAB ஊதியம் வழங்காததாலும் 1000 பேர்க்கும் மேற்ப்பட்ட  பணியாளர்கள் மிகவும் பதிக்கப்படுகின்றர்கள். குறிப்பாக வட்டார வள மைய தலைப்பில் கீழ்

2007 முதல் 2013 வரை பணியில் சேர்ந்தவர்களுக்கு (கணக்காளர்கள்) எவ்வித ஊதிய வேறுபாடுமின்றி 2014 ஆம் ஆண்டு Pay Fixation  ஒரே அடிப்படை( சமமாக ,ஊதிய வேறுபாடின்றி) 8,400 ஊதியம்(SMC a/c+DEO) வழங்கப்பட்டது.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள Pay Fixation னில் 2014 னில் பணியில் (10080+20%+12100) சேர்ந்தவர்களுக்கும் மற்றும்  2015 பணியில் சேர்ந்து இருக்கும்  ( கணக்காளர் =11500 மற்றும் மற்றும் கணினி விவர பதிவாளர் =11,000) ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் RMSA வில் இருந்து ஒருங்கிணைந்த கல்விக்கு
( Accountant more than 10 years முன்பு 10500 தற்போது 12100 மட்டுமே SSA 2014 (6years) new salary also 12100 மற்றும் 2017& 18 இல் பணியில் சேர்ந்தவர்களுக்கு முன்பு 7500  தற்போது 11500, Data Entry operator முன்பு 6500 தற்போது 11000 ) வந்தவர்களுக்கு  ஊதியம் மட்டுமே இங்கு கணக்கிடப்பட்டுள்ளது பனியன் காலம் கணக்கிடப்படவில்லை.

SSA & RMSA வில் பணியில் சேர்ந்தவர்களின் பணியின் காலம் அடிப்படையில் இங்கு ஊழியம் கணக்கிடப்படவில்லை . பணிக்காலம் கணக்கில் கொள்ளாத போது, அனைவருக்கும் மத்திய அரசிடமிருந்து பெறப்பட்ட தொகையை ஊதியமாக வழங்கி இருக்க வேண்டும். ஆனால் தற்போது சதவீத அடிப்படையில் இவர்கள் செய்திருப்பது வருங்காலங்களில் அனைவருக்கும் பாதிப்பை மட்டுமே ஏற்படுத்தும்  தவிர எந்தவித பலன்களும் இருக்காது.

இன்னும் ஐந்து முதல் ஆறு ஆண்டுகளுக்கு புதிய ஊதிய நிர்ணயம் செய்ய முடியுமா.. அமல்படுத்துவது கடினம்
புதிய ஊதிய நிர்ணயத்தில் வாங்கப்பட்டுள்ள ஊதியம் ஏற்புடையதா?
8th= Driver 12,000
B.com =Accountant 11500
+2 =Data entry operator 11000
கல்வித்துறைக்கு படிப்பின் அருமை தெரியாதா?
 ஊதிய உயர்வில் எந்த பலனும் அளிக்கவில்லை மற்றும் ஊதிய நிர்ணயமும் பலனும் அளிக்கவில்லை. இதை உடனே மறுபரிசீலனை செய்து 1000 பணியாளர்களுக்கு "PAB நிர்ணய ஊதியம் வழங்கிட மதிப்புமிகு. மாநிலத் திட்ட இயங்குநர் அவர்களையும், தமிழக பள்ளி கல்வி துறை செயலாளர், மாண்புமிகு பள்ளி கல்வித் துறை அமைச்சர் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களை  ஒருங்கிணைந்த கல்வி தொகுப்பூதிய பணியாளர்கள் சார்பில் கேட்டு கொள்கிறோம்..!
நன்றி..!

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H