❖ பள்ளிகளை திறப்பது குறித்து தமிழக அரசு கருத்து கேட்பு கூட்டம் நடத்தி வரும் நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. பள்ளிகளை மீண்டும் திறந்த ஆந்திரா போன்ற மாநிலங்களில் ஏற்பட்ட நிகழ்வுகளை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.










