பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2500 வழங்கப்படும். தமிழக முதல்வர் அவர்கள் அறிவிப்பு
*தைத்திருநாளை சிறப்பாக கொண்டாட இந்த ஆண்டு ரூ.1000 என்பதை ரூ.2500 ஆக உயர்த்தி வழங்கப்படும்*
*வருகிற 2021 ஜனவரி 4 முதல் இந்த தொகை வழங்கப்படும்*
*பொங்கல் பரிசு*
ஒரு கிலோ அரிசி
ஒரு முழு கரும்பு
ஒரு கிலோ சர்க்கரை
திராட்சை, வெல்லம்..
ஜனவரி 4ம் தேதி முதல் அனைத்து நியாய விலை கடைகளிலும் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும்
*2 கோடியே 6 லட்சம் அட்டைதார்ர்களுக்கு வழங்கப்படும்*
*முதல்வர் அறிவிப்பு*