
இண்டேன், ஹெச்.பி, பாரத் சமையல் எரிவாயு வாடிக்கையாளர்கள் கேஸ் சிலிண்டர் புக் செய்யும் போது ₹500 பணத்தை திரும்ப பெறமுடியும்.
சமையல் எரிவாயு விநியோகம் செய்வதில் புதிய மாற்றங்களை எண்ணெய் நிறுவனங்கள் சமீபத்தில் கொண்டு வந்தன. அதேப்போன்று தற்போது கேஸ் சிலிண்டர் புக் செய்யும் 500 ரூபாய் பணம் திரும்ப பெறலாம். ஆச்சரியமாக உள்ளதா? நீங்கள் தற்போது கேஸ் புக் செய்தால் உடனடியாக பணத்தை பெறலாம்.
பேடிஎம் செயலியின் முகப்பில் சிலிண்டர் புக் செய்யும் ஆஃபஷன் இருக்கும். அப்படி இல்லையென்றால் more என்ற பட்டனை கிளிக் செய்து கேஸ் புக் என்பதற்குள் நுழையவும்.அதன்பின் உங்களின் வாடிக்கையாளர் பெயர் மற்றும் எண் ஆகியவற்றை பதிவு செய்து கேஸ் புக்கிங் செய்யவும். நீங்கள் பதிவு செய்த மொபைல் எண் ஆகியவற்றையெல்லாம் நீங்கள் பதிவு செய்ய வேண்டும்.
பேடிஎம் செயலியில் கேஸ் புக் செய்யும் FIRSTLPG என்ற புரோமோ கோடை பயன்படுத்தவும். உங்கள் வங்கி கணக்கிலிருந்து முழுப்பணம் எடுத்தாலும் ₹500 உங்களுக்கு திரும்ப கிடைக்கும். நீங்கள் புரோமோகோடை பயன்படுத்தவிட்டால் உங்களுக்கு பணம் திரும்ப கிடைக்காது என்பது குறிப்பிடதக்கது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்








