டிசம்பர் 1 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


டிசம்பர் 1 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்:

 

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (டிசம்பர் 1) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,83,319 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:


மாவட்டம்உள்ளூர் நோயாளிகள்வெளியூரிலிருந்து வந்தவர்கள்மொத்தம்

நவ. 30 வரைடிச. 1

நவ. 30 வரை

டிச. 1
1அரியலூர்4,54252004,567
2செங்கல்பட்டு47,584865047,675
3சென்னை2,15,3243803502,15,739
4கோயம்புத்தூர்48,67714148048,866
5கடலூர்24,02215202024,239
6தருமபுரி5,8522221406,088
7திண்டுக்கல்10,2332477010,334
8ஈரோடு12,3313894012,463
9கள்ளக்குறிச்சி10,2650404010,669
10காஞ்சிபுரம்27,654633027,720
11கன்னியாகுமரி15,60524165015,722
12கரூர்4,774134604,833
13கிருஷ்ணகிரி7,2102416507,399
14மதுரை19,56925154019,748
15நாகப்பட்டினம்7,553128807,653
16நாமக்கல்10,3172999010,445
17நீலகிரி7,404171917,441
18பெரம்பலூர்2,2373202,242
19புதுக்கோட்டை11,090833011,131
20ராமநாதபுரம்6,077413306,214
21ராணிப்பேட்டை15,5541849015,621
22சேலம்

29,435

56419029,910
23சிவகங்கை6,244106806,322
24தென்காசி8,02854908,082
25தஞ்சாவூர்16,3983922016,459
26தேனி16,544545016,594
27திருப்பத்தூர்7,1331511007,258
28திருவள்ளூர்40,946638041,017
29திருவண்ணாமலை18,21447393018,654
30திருவாரூர்10,4112637010,474
31தூத்துக்குடி15,4069273015,688
32திருநெல்வேலி14,4079420014,855
33திருப்பூர்15,3816511015,457
34திருச்சி13,3932426013,443
35வேலூர்19,11840235319,396
36விழுப்புரம்14,449

12

174014,635
37விருதுநகர்15,788

20

104015,912
38விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்009260926
39விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)0099911000
40ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்004280428

மொத்தம்7,75,1691,3996,74657,83,319


Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H