98876 X 99999 - பத்தே வினாடிகளில் விடை கண்டுபிடிக்கலாம் - ஆனந்த விகடன் நடத்தும் கணிதப்பயிற்சி!98876 X 99999 - Find the answer in ten seconds - Math Vikas conducted by Ananda Vikatan! - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


98876 X 99999 - பத்தே வினாடிகளில் விடை கண்டுபிடிக்கலாம் - ஆனந்த விகடன் நடத்தும் கணிதப்பயிற்சி!98876 X 99999 - Find the answer in ten seconds - Math Vikas conducted by Ananda Vikatan!

உங்கள் குழந்தைகள் கணக்குப் பாடம் என்றால் எக்ஸ்ட்ரா குஷியாகப் படிக்க வேண்டுமா, விளையாட்டாகவும் வேடிக்கையாகவும் கணக்கு போடும் கலையை அவர்களுக்குக் கற்பிக்க வேண்டுமா? இதோ அதற்கான வழி...

இந்நேரம் அரையாண்டு பரிட்சைக்கு தயாராக வேண்டிய மாணவர்கள் எல்லாம், அரை நாள் கூட படிப்புக்காக நேரம் ஒதுக்காமல் இருக்கிறார்கள். கொரோனா செய்த கொடுமை இது. என்னதான் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் வைத்து சமன் செய்தாலும், மாணவர்களுக்கு சுவாரஸ்யமாக சில கற்றல் வாய்ப்புகளை நாம் ஏற்படுத்தி கொடுப்பது அவசியமில்லையா, மற்ற பாடங்கள் கூட படித்து புரிந்துக் கொள்ளலாம். கணக்கு அப்படியா? ஆசிரியர் சொல்லிக்கொடுத்து கற்றால்தானே கணிதமும் இனிக்கும்.

ஆனந்த விகடன் நடத்தும் கணிதப்பயிற்சி
ஆனந்த விகடன் நடத்தும் கணிதப்பயிற்சி
மிக சுவாரஸ்யமாக, விளையாட்டாக உங்கள் பிள்ளைகள் கணக்கு கற்றுக்கொள்வதற்கு ஒரு வாய்ப்பை உருவாக்கியிருக்கிறது உங்கள் ஆனந்த விகடன். வேதிக் மேத்ஸ் முறையை பயன்படுத்தி எளிமையாக கணிதம் கற்க உதவுகிறார் பிரைன்கார்வ் நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் பரமேஷ்வரி.பிரைன்கார்வ் நிறுவனத்துடன் இணைந்து ஆனந்த விகடன் நடத்தும் இந்த வகுப்பில், மேஜிக் ஃபிங்கர்ஸ் (Magic fingers) என விரல்களை கொண்டு நொடிகளில் கூட்டல் கழித்தல் கணக்குகளை போடும் பயிற்சி, அபாகஸ் (Abacus) அறிமுகம், நினைவாற்றலை வளர்த்துக்கொள்ளவும், மனப்பாடம் செய்யாமல் ஒரு பாடத்தை முழுவதும் நினைவில் வைத்துக்கொள்ளவும் சில Memory Techniques, குறுகிய வட்டத்தை தாண்டி யோசிக்க உதவும் Thinking Techniques, ஆளுமை திறன் வளர்ச்சி (Personality Development) பயிற்சி என பல பயிற்சிகள் வழங்கப்பட இருக்கின்றன.
டாக்டர்.பரமேஸ்வரி
டாக்டர்.பரமேஸ்வரி

இந்நிகழ்ச்சி குறித்து விளக்கும் டாக்டர்.பரமேஸ்வரி, "புத்திசாலித்தனம் என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு மட்டும் கடவுள் கொடுத்த வரம் இல்லை... அது இளம் வயதில் முறையான பயிற்சி மூலம் நாம் வளர்த்துக்கொள்ளக்கூடிய திறமை. அதைத்தான் நாங்கள் செய்கிறோம். இரு கை விரல்களையும் பயன்படுத்தி ஜாலியாக குழந்தைகள் கணக்கு பயிலும்போது, அவர்கள் மூளையின் இடது, வலது இரண்டு பக்கமும் வேலை செய்யும், இது அவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கும்" என்கிறார்.

உதாரணத்திற்கு, 98876 X 99999 இதற்கு விடைகண்டுபிடிக்க எவ்வளவு நேரம் ஆகும்? ஒரே விநாடியில் இவ்வளவு பெரிய கணக்கை எளிதாகப் போட முடியும். சுவாரஸ்யமாக இருக்கிறதல்லவா? உங்கள் குழந்தைகளுக்கு இந்த வித்தியாசமான கற்றல் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுங்கள்.

பயிற்சிக் கட்டணம் ரூ.600 மட்டுமே! 4ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கிற மாணவர்கள் இந்த பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளலாம். பயிற்சி வகுப்புகள் 05/12/20 மற்றும் 12/12/20 ஆகிய நாட்களில் நடைபெறுகின்றன. நேரம் மாலை 4 முதல் 6 மணி வரை.
போட்டித் தேர்வு போன்றவற்றை எதிர்கொள்ள உதவும் இது போன்ற கணக்குப் பயிற்சியை உங்களது குழந்தைகளும் பெறுவதற்கு...  

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H