ஓய்வூதிய தொகை கிடைக்குமா ?
CPS திட்டத்தால் அரசுக்கு செலவினமே தவிர வருமானம் அல்ல,
CPS திட்டத்தை இரத்து செய்தால் அரசுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் உபரி நிதியாக சேர வாய்ப்பு, இத்திட்டத்தை இரத்து செய்தால் வட்டி மூலம் ஏற்படும் இழப்புகளை தவிர்த்து அரசின் நிதி சுமை குறைய வாய்ப்பு ஏற்படும்.
அன்று முதல் இன்று வரை இத்திட்டத்தால் அரசால் ஏற்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் விவரம்.