ONLINE TRAINING
ஒரு வாரமாகியும் பயிற்சியை complete செய்ய முடியாமல் இருக்கீங்களா?
உங்களது பயிற்சியை ஒரு மணி நேரத்தில் முடிப்பது எப்படி?
அதற்கு நீங்கள் இப்படி login செய்து பாருங்கள்.
இனிவரும் பயிற்சியிலும் இவ்வாறு login செய்தால் எளிமையாக 100% முடிக்கலாம்.
- More details click below and watch this video https://youtu.be/qhiX5qudN5o
குறிப்பு: கைபேசியை தவிர்க்கவும் பயணத்தின் போது அல்ல ,பயிற்சியின் போது,பயன்படுத்துங்க உங்கள் பள்ளி மடிக்கணினியை
காணொளியை பார்த்த பின் தங்கள் கருத்துக்களை பதிவிடவும்.
ம.புகழேந்தி
பட்டதாரி ஆசிரியர்
தாமல்
உளுந்தூர்பேட்டை ஒன்றியம்