நடப்பாண்டிற்கான பட்ஜெட், 6 முக்கிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளது - நிர்மலா சீதாராமன்
*மத்திய அரசு மே மாதத்தில் 'ஆத்ம நிர்பர் பாரத்' தொகுப்பை அறிவித்தது - நிர்மலா சீதாராமன்
மத்திய பட்ஜெட் 2021 - வருமான வரி குறித்து அறிவிப்பு இல்லை
கொரோனா தடுப்பூசிக்காக ₨35,000 கோடி ஒதுக்கீடு
தமிழகத்தில் ரூ.1.03 லட்சம் கோடி செலவில் 3,500 கி.மீ தொலைவில் சாலைகள் அமைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்
*'ஆத்ம நிர்பர் பாரத் திட்டம்' 130 கோடி இந்தியர்களுடைய நம்பிக்கையின் வெளிப்பாடு
*பிரதமரின் கரீப் கல்யாண் திட்டம், ஆத்ம நிர்பர் பாரத் திட்டம் ஆகியவை 5 மினி பட்ஜெட்டுகளுக்கு சமம்
*11ஆயிரம் சுகாதார மையங்கள் ஏற்படுத்தப்படும்
*நாட்டில் மாசுபாட்டை தவிர்க்க நகர்புற தூய்மை இந்தியா திட்டம் 2.0 அறிமுகம்
*நகர்புற பகுதிகளில் ஜல் ஜீவன் திட்டம் செயல்படுத்தப்படும்
*2.86 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படும்
*இந்தியாவில் உலக சுகாதார அமைப்பின் கிளை தொடங்கப்படும்
*காற்று மாசுவை தடுக்க ரூ.2,217 கோடி ஒதுக்கீடு - நிர்மலா சீதாராமன்
இந்தியாவில் மேலும் 2 கொரோனா தடுப்பூசிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன - நிர்மலா சீதாராமன்
மேலும் 100 மாவட்டங்களில் குழாய் மூலம் சமையல் எரிவாயு விநியோகிக்க முடிவு
*சுற்று சூழலை பாதுகாக்க அடுத்த ஆண்டு ஹைட்ரஜன் எரிவாயு திட்டம் செயல்படுத்தப்படும்
*விவசாயிகள் நலனை காக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது
*வேளாண் விளைபொருட்களுக்கு ஒன்றரை மடங்கு விலை நிர்ணயம் செய்ய அரசு திட்டம்
*Rs.2,000 கோடியில் 7 துறைமுக திட்டங்கள் செயல்படுத்தப்படும்
*கடந்த 6 ஆண்டுகளில் மின் துறை அதிக வளர்ச்சி அடைந்துள்ளது
*மின் துறையில் 138 ஜிகாவாட் திறன் சேர்க்கப்பட்டுள்ளது - நிர்மலா சீதாராமன்
உஜ்வாலா திட்டத்தின் கீழ் மேலும் ஒரு கோடி பயனாளிகளுக்கு இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும்
சென்னையில் ரூ.63,000 கோடி செலவில் மெட்ரோ 2ம் கட்ட திட்டம் செயல்படுத்தப்படும் - நிர்மலா சீதாராமன்
இந்தியாவில் உலக சுகாதார அமைப்பின் கிளை தொடங்கப்படும்
''2022-க்குள் ஏர் இந்தியா பங்குகள் விற்கப்படும்"
*2022-ம் ஆண்டுக்குள் ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகள் முழுமையாக தனியாருக்கு விற்கப்படும் - நிர்மலா சீதாராமன்
பொதுத்துறை வங்கிகளின் மறு மூலதன திட்டத்திற்கு ரூ.20,000 கோடி
*துறையில் அன்னிய நேரடி முதலீடு அதிகரிப்பு/49 % இருந்து 74%ஆக உயர்த்தி அறிவிப்பு
*பொதுத்துறை வங்கிகளின் மறு மூலதன திட்டத்திற்கு ரூ.20,000 கோடி ஒதுக்கீடு
*இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு வருவாய் ஈட்ட திட்டம்
*மேலும் இரண்டு பொதுத்துறை வங்கிகள், ஒரு காப்பீடு நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்க முடிவு
2023ஆம் ஆண்டு டிசம்பருக்குள் அனைத்து ரயில் வழித்தடமும் மின்மயமாக்கப்படும்
63,000 கோடி செலவில் சென்னை மெட்ரோ இரண்டாம் அலகு திட்டம் செயல்படுத்தப்படும்
* மின் விநியோகத்தில் தனியாருக்கு அனுமதி வழங்கப்படும்
* பொது போக்குவரத்து பேருந்து வசதிக்கு ரூ.18,000 கோடி ஒதுக்கீடு
* 2023ஆம் ஆண்டு டிசம்பருக்குள் அனைத்து ரயில் வழித்தடமும் மின் மயமாக்கப்படும்
* கப்பல்களை மறுசுழற்சி செய்யும் ஆலைகளுக்கு பிரத்தியேக தளங்கள் உருவாக்கப்படும்
* ஜம்மு - காஷ்மீருக்கு பிரத்தியேக எரிவாயு குழாய் தடம் அமைக்கப்படும்
* ரயில்வே துறை - ரூ.1.10 லட்சம் கோடி ஒதுக்கீடு
பொது போக்குவரத்து பேருந்து வசதிக்கு ரூ.18 ஆயிரம் கோடி ஒதுக்கீடு - நிதியமைச்சர்
நிர்மலா சீதாராமன்










