🛑 பள்ளிகளைத் தொடர்ந்து கல்லூரிகளுக்கும் விடுமுறையா?
🛑 கல்லூரி விடுமுறைகள் குறித்து ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு.
🛑 தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க தமிழக அரசு பரிசீலனை.
இன்றைய அனைத்து வேலை வாய்ப்பு செய்திகளையும் அறிய இங்கு கிளிக் செய்யவும் :
🛑 கல்லூரிகளில் நடைபெறும் நேரடி வகுப்புகளை ரத்து செய்யலாமா என உயர்கல்வித்துறையிடம் சுகாதாரத்துறை அறிக்கை கேட்டுள்ளது.
🛑 சென்னை,செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, தஞ்சை உள்பட 8 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கிடுகிடு உயர்வு .









