நாளை(15.05.2021) முதல் தமிழக ஊரடங்கு - கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவித்தது அரசு. - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

 



 

 


YoutubeWhatsapp GroupFacebookTelegram
Click HereClick HereClick HereClick Here

Friday, 14 May 2021

நாளை(15.05.2021) முதல் தமிழக ஊரடங்கு - கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவித்தது அரசு.

 

நாளை முதல் தமிழக ஊரடங்கு - கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவித்தது அரசு- PDF CLICK HERE.

தமிழக ஊரடங்கு - கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவித்தது அரசு. நாளை முதல் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என்று தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாளை முதல் தமிழகத்தில் டீ கடைகள் இயங்க அனுமதியில்லை. காய்கறி, மளிகைக் கடைகள், இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் காலை10 மணி வரை மட்டுமே இயங்கும். மளிகை, காய்கறி, இறைச்சி கடைகளை தவிர வேறு எந்த கடைகளையும் திறக்க அனுமதியில்லை.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.