தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் தினமும் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் தெரிந்ததே
இதனை அடுத்து நாடு
முழுவதும் பல்வேறு தேர்வுகள் ஒத்திவைக்கப்படும் ரத்து செய்யப்பட்டு வரும்
நிலையில் தற்போது யுபிஎஸ்சி தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக
அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 27-ஆம் தேதி நடைபெற இருந்த சிவில் சர்வீஸ்
தேர்வுகள் அக்டோபர் 10ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளது
முன்னதாக சிவில் சர்வீஸ் தேர்வு நேர்காணல் ஏப்ரல் மாதத்திலிருந்து ஜூன் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த நேர்காணலின் புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...