BREAKING NEWS கொரோனா நிவாரணமாக 13 வகையான மளிகை பொருட்களை வழங்கவுள்ளது தமிழக அரசு - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad







 

 


YoutubeWhatsapp GroupFacebookTelegram
Click HereClick HereClick HereClick Here

 


 

Thursday, 13 May 2021

BREAKING NEWS கொரோனா நிவாரணமாக 13 வகையான மளிகை பொருட்களை வழங்கவுள்ளது தமிழக அரசு

 BREAKING NEWS கொரோனா நிவாரணமாக 13 வகையான மளிகை பொருட்களை வழங்கவுள்ளது தமிழக அரசு

கோதுமை, உப்பு, ரவை, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்பு 2.11 கோடி குடும்பங்களுக்கு வழங்கப்பட உள்ளது

ஜூன் 3ம் தேதி கருணாநிதி பிறந்த நாளன்று இத்திட்டம் தொடங்கப்பட இருப்பதாக தகவல்.

தமிழக அரசு சார்பில் கொரோனா நிவாரணமாக 13 வகையான பொருட்கள் வழங்கத்திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.

தற்போது, தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருந்தாலும் ஒருநாளில் 30 ஆயிரம்பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இத்தொற்றில் இருந்து மக்களைக் கொரொனா தொற்றிலிருந்து பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதில் முக்கியமான இன்று ஆக்ஸியன் உற்பத்திக்கு அரசு சிறப்பு சலுகை அறிவித்துள்ளது, எனவே கொரோனா ஊரடங்கு காலத்தில் ஜூன் 3 ஆம் தேதி முதல் மக்களுக்கு நிவாரணமாக 13 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கத்திட்டமிட்டுள்ளதாகத் தற்போது, தகவல்கள் வெளியாகிறது.

இதில், கோதுமை, உப்பு, ரவை,பருப்பு, உள்ளிட்ட 13 வகையான மளிகைப் பொருட்கள் இடம்பெற்றிருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.