ஒரு அறையில் நான்கு மெழுகு வர்த்திகள் எரிந்து கொண்டு
Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
moral story
தினம் ஒரு குட்டிக்கதை - பால.ரமேஷ்-ஒரு அறையில் நான்கு மெழுகு வர்த்திகள் எரிந்து கொண்டு இருந்தன. மெலிதாய் ?காற்று வீசிக்கொண்டு இருந்தது..!!
தினம் ஒரு குட்டிக்கதை - பால.ரமேஷ்-ஒரு அறையில் நான்கு மெழுகு வர்த்திகள் எரிந்து கொண்டு இருந்தன. மெலிதாய் ?காற்று வீசிக்கொண்டு இருந்தது..!!
இருந்தன. மெலிதாய் ?காற்று வீசிக்கொண்டு
இருந்தது..!!
?காற்றை கண்டதும்...
'அமைதி‘ என்ற முதல் ?மெழுகுவர்த்தி ‘
ஐயோ காற்று வீசுகின்றது, நான் ☁அணைந்து
விடுவேன் என்று பலவீனமாக சொன்னது.
?காற்று பட்டதும் ☁அணைந்துவிட்டது.
‘அன்பு ‘ என்ற அடுத்த ?மெழுகுவர்த்தியும்
?காற்றை எதிர்க்க முடியாது’ என்று ☁அணைந்துவிட்டது.
'அறிவு‘ என்ற மூன்றாவது ?மெழுகுவர்த்தியும்
காற்றை எதிர்க்க முடியாமல் ?அணைந்தது.
நான்காவது ?மெழுகுவர்த்தி மட்டும் ?காற்று
வீசிய சிலநொடிகள் போராடி ??ஜெயித்துவிட்டது.
அப்போது அந்த அறையில் ஒரு ??சிறுவன் நுழைந்தான்.
‘அடடா மூன்று ???மெழுகுவர்த்திகளும் ?
அணைந்துவிட்டதே'
என்று கவலையுடன் சொன்னான்.
அதற்கு எரிந்துகொண்டு இருந்த நான்காவது ?மெழுகுவர்த்தி
சொன்னது, வருத்தப்படாதே நான் இருக்கின்றேன்.
என்னை வைத்து மற்ற ???மூன்றையும் பற்ற வைத்துகொள்’
என்றது.
??சிறுவன் உடனே..
நான்காவது ?மெழுகுவர்த்தியை பார்த்து
” உன்பெயர் என்ன.?”என்று கேட்டான்..
' *நம்பிக்கை* ' என்றது அந்த ?மெழுகுவர்த்தி.
*கதையின் நீதி:*
*நாம் எப்பொதும் வாழ்வில் நம்பிக்கையை மட்டும்*
*இழக்கக் கூடாது...!!?*
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |









