அரசு உயர்நிலைப் பள்ளி,
பெத்தநாயக்கனூர்.
2021 - 2022 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை மற்றும் அரசுப் பள்ளிகளின் சிறப்புகளை மையப்படுத்தி என்னால் திரைப்பட மெட்டில் எழுதப்பட்ட பாடலை, எங்கள் மாணவி மு. கல்பனா பாட பதிவு செய்துள்ளோம். அரசுப் பள்ளி, உங்கள் பள்ளி எனும் தலைப்பிலான அரசுப்பள்ளிகளைக் கொண்டாடும் பாடலை பேரன்புடன் பகிர்தலில் பெருமகிழ்வு கொள்கிறேன்.
பாடலை கேட்க இங்கு கிளிக் செய்யவும்
பாலமுருகன் ந
தமிழாசிரியர்.