தனியார் பள்ளிகளில் 75% கட்டணம் மட்டுமே வசூலிக்க
வேண்டும்.
கட்டணம் செலுத்தாத மாணவர்களை கட்டாயப்படுத்தக்
கூடாது.
கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்களை ஆன்லைன்
வகுப்பில் இருந்து நீக்க கூடாது
பிளஸ் 1 மாணவர் சேர்க்கையில் அரசு வகுத்துள்ள
விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
தமிழகம் முழுவதும் உள்ள மெட்ரிக், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ,
ஐஜிசிஎஸ்இ பள்ளிகள் அரசின் விதிமுறைகளை
கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
பேருந்து கட்டணம், சீருடை கட்டணம் உள்ளிட்ட இதர கட்டணங்களை வசூலிக்க கூடாது
தமிழகம் முழுவதும் உள்ள மெட்ரிக்,
சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, ஐஜிசிஎஸ்இ பள்ளிகள் அரசின் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். - பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை