தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்ததாவது
தமிழகத்தில்
செப்டம்பர் 1ம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு
வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது
என்றும் தெரிவித்துள்ளார்.மேலும் தமிழக முதல்வர் இன்று அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.