விண்ணப்பித்த அன்றே MBC சாதிச் சான்றை ஆன்லைன் மூலம் பெறுவது எப்படி?
MBC இன மாணவியரின் குடும்பத்தில், எவரேனும் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து சாதிச் சான்று (QR Code வசதியுடன்) பெற்றிருந்தால், இந்த சாதிச் சான்று எண் மூலம், ஆன்லைனில் மாணவிக்கு சாதி சான்று பெற விண்ணப்பித்து, விண்ணப்பித்த அன்றே சாதிச் சான்று பெற முடியும்.
MBC இன சாதி சான்று வழங்குபவர்: துணை வட்டாட்சியர் அவர்கள்.
MBC சாதிச் சான்று பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:
1. மாணவியின் புகைப்படம்
2. மாணவியின் குடும்ப அட்டை (Smart Card)
3. மாணவி & தந்தையின் ஆதார் அட்டை
4. பள்ளி தலைமை ஆசிரியர் வழங்கிய Bonafide certificate
5. மாணவியின் EMIS அடையாள அட்டை
6. உடன் பிறந்தோர் சாதிச் சான்று (QR Code வசதி உள்ளது)
7. உறுதி மொழி படிவம்
8. ரூ 60 கட்டணம்
9. பெற்றோர் கைபேசி எண்
மேற்கண்ட ஆவணங்கள் சரியாக இருப்பின், இவற்றை உரிய கலங்களில் பதிவேற்றம் செய்தால், விண்ணப்பம் நேரடியாக துணை வட்டாட்சியருக்கு செல்கிறது.
துணை வட்டாட்சியர் ஆவணங்களை சரி பார்த்த பின், உடனே சான்றிதழ் வழங்கி விடுகிறார்.
நாம் பதிவிறக்கம் செய்து, தேவையான நகல்கள் எடுத்துக் கொள்ளலாம்.
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
விண்ணப்பித்த அன்றே MBC சாதிச் சான்றை ஆன்லைன் மூலம் பெறுவது எப்படி?
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022