10,11,12 Public Exam Preparation March-2024
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
Unlabelled
2 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை - பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான கட்டுரை போட்டி - ஜனவரி 8 விண்ணப்பிக்க கடைசி நாள் பாரதியார் பிறந்த நாள் மற்றும் நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி , பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான கட்டுரை போட்டியை, கவர்னர் ஆர்.என்.ரவி அறிவித்துள்ளார். கவர்னர் மாளிகை அறிக்கை: பாரதியாரின் 139வது பிறந்த நாள் மற்றும் நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி, மாநில அளவிலான கட்டுரை போட்டி நடத்த, கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார் . *பள்ளி மாணவர்கள் ' இந்திய விடுதலை போரில் மகாகவி பாரதியாரின் பங்கு' என்ற தலைப்பில், 2,000 முதல் 2,500 வார்த்தைகளுக்கு மிகாமல் கட்டுரை எழுத வேண்டும். தமிழில் எழுதும் மாணவர்கள், mahakavibharatisch 2021tamil@gmail.com என்ற இ - மெயில் முகவரிக்கும்; ஆங்கிலத்தில் எழுதும் மாணவர்கள், mahakavibharatisch 2021eng@gmail.com என்ற இ - மெயில் முகவரிக்கும் அனுப்ப வேண்டும். *கல்லுாரி மற்றும் பல்கலை மாணவர்கள் ' பாரதியாரின் கற்பனையில் பாரத தேசம் '* என்ற தலைப்பில், 3,500 முதல் 4,000 வார்த்தைகளுக்கு மிகாமல் கட்டுரை எழுத வேண்டும். தமிழில் எழுதும் மாணவர்கள், mahakavibharaticol 2021tamil@gmail.com என்ற இ - மெயில் முகவரிக்கும், ஆங்கிலத்தில் எழுதும் மாணவர்கள் mahakavi bharaticol2021engl@gmail.com என்ற இ - மெயில் முகவரிக்கும் அனுப்ப வேண்டும் . கட்டுரைகள், ஜனவரி 8 மாலை 5:00 மணிக்குள் வந்து சேர வேண்டும். அதில், மாணவர்கள் தங்கள்பெயர், வீட்டின் முகவரி, கல்வி நிறுவனம், மொபைல் போன் எண் ஆகிய விபரங்களை தெளிவாக குறிப்பிட வேண்டும். *முதல் பரிசு 2 லட்சம் கட்டுரைகளை தேர்வு செய்ய, செம்மொழி தமிழாய்வு நிறுவன இயக்குனர் சந்திரன், தமிழ்நாடு மருத்துவ பல்கலை துணைவேந்தர்சுதா சேஷையன் தலைமையில் இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் நான்கு பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர் . பள்ளி அளவிலான போட்டியில், முதல் பரிசு பெறுபவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் மற்றும் சான்றிதழ்; கல்லுாரி அளவிலான போட்டியில் முதல் பரிசு பெறுபவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் மற்றும் சான்றிதழ்,* ஜனவரி 26ல், ராஜ்பவனில் நடக்கும் குடியரசு தின விழாவில் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பாரதியார்
பிறந்த நாள் மற்றும் நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி , பள்ளி,
கல்லுாரி மாணவர்களுக்கான கட்டுரை போட்டியை, கவர்னர் ஆர்.என்.ரவி
அறிவித்துள்ளார்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022