ஜெட் வேகத்தில் கொரோனா...
இந்தியாவில் நேற்று மட்டும் 37,379 பேருக்கு தொற்று.
இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில்
புதிதாக 37,379 பேர் பாதித்துள்ளனர்.
இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,49,60,261 ஆக உயர்ந்தது.