கிருஷ்ணகிரி மாவட்ட சிறப்புகள்
1.கிருஷ்ணகிரி
மாவட்டம் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின் 30வது மாவட்டமாக 2004 ஆம்
ஆண்டு தர்மபுரி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது. கிருஷ்ணகிரியின் மொத்த
பரப்பளவு 5143 சதுர கிலோமீட்டர் ஆகும்.
2. இந்தியாவிலேயே கொய் மலர் அதிக அளவில் ஏற்றுமதி செய்யக்கூடிய மாவட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம்.