
மத்திய அரசின் `ஜல் சக்தி துறை' அமைச்சகத்தின் உத்தரவின்படி 2020-ம் ஆண்டு
நாடு முழுவதும் நீர் மேலாண்மையில் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களை,
துறையின் சிறப்புக் குழு, மாநிலம் வாரியாக நேரில் கள ஆய்வு செய்தது.
சிறப்பாகச் செயல்பட்ட மாநிலம், மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி, பள்ளிகள்,
தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு
டெல்லி விக்யான் பவனில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத்
கோவிந்த் விருது வழங்கி கௌரவித்தார்.
Read More Click here








