பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை
அமுல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு மட்டும்
இத்துறையை சார்ந்தது என்பதால் அது தொடர்பாக கீழ் கண்டவாறு தகவல்
தெரிவிக்கப்படுகின்றது.
CPS ரத்து - வல்லுநர் குழு அறிக்கையின் படி விரைவில் அரசாணை ??? - அரசு செயலாளர் கடிதம்.
PDF CLICK HERE









