மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பணியிட வேலைவாய்ப்பு தொடர்பான
அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணயம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, இந்த பணியிடத்துக்கு கணினி வழித் தேர்வு நடைபெறும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி கணினி வழியில் தேர்வு நடத்துவது இது
முதன்முறையாகும்.
Read More Click Here









