பிளஸ் 2 ஆங்கில தேர்வில் முறைக்கேட்டில் ஈடுபட்ட 3 மாணவர்கள் சிக்கியுள்ளதாக அரசு தேர்வுகள் துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த 5ஆம் தேதி தொடங்கி நடைபெற்று
வருகிறது. கொரோனா ஊரடங்கால் இரு ஆண்டுகளுக்கு பிறகு பொதுத்தேர்வு
எழுதுவதால் மாணவர்கள் உற்சாகம் அடைந்தனர். காப்பி அடித்தல் போன்ற
முறைகேட்டில் ஈடுபடும் மாணவர்களை கண்காணிப்பதற்காக அரசு தேர்வுகள் துறை
சார்பில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
Read More Click Here