தமிழகத்தில் சமீபகாலமாக, மாணவர்கள் ஆசிரியர்களை ஆபாசமாக பேசுவது,
மிரட்டுவது, பள்ளிகளின் மேஜை, நாற்காலிகளை உடைப்பது, ஆசிரியர்கள் முன்பு
நடனமாடுவது, மாணவிகள் மடியில் தலை வைத்து செல்போன் விளையாடுதல் போன்ற
வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Read More Click Here