முருங்கை மரம் இந்தியாவில் ஏராளமாக வளர்க்கப்படுகிற மரங்களில் ஒன்று.
அதிலும் தமிழகத்தில் இவை அதிகமாகவே காணப்படுகிறது. அவ்வகையில் நம்முடைய
ஊர்களிலோ அல்லது தெருவிலோ கண்டிப்பாக ஒரு முருங்கை மரமாவது நிச்சயம்
இருக்கும். இந்த முருங்கை மரத்தில் ஏராளமான நற்பயன்கள் உள்ளன. அதோடு நமது
உடலுக்கு தேவையான இரும்புச் சத்து சற்று அதிகமாக காணப்படுகிறது. மற்றும்
அதன் இலை மருத்துவ குணம் வாய்ந்த ஒன்றாகவும் உள்ளது.
Read More Click Here