பெருந்தொற்று
ஊரடங்கால் நவம்பர் 2021-ல் தொடங்கப்பட்ட பள்ளிகள் வாரத்தின் 6 நாள்களும்
வேலை நாளாகக் கொண்டு செயல்பட்டதோடு, (கோடைத் தாக்கத்தின் காரணமாக உளவியல்
& மருத்துவக் காரணங்களுக்காக குழந்தைதள் நலன் கருதி கோடை விடுமுறை
விடப்படும்) மே மாதத்திலும் செயல்படும் என அரசு அறிவித்திருந்தது. அதன்படி
122 ஆண்டுகளில் இல்லாத வெப்பம் கொளுத்தும் இந்த மே மாதத்திலும் பள்ளிகள்
நடைபெற்று வருகின்றன. 10 - 12 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளும் நடைபெற
உள்ளன. Read More Click Here









