வேலையின் பெயர் :
வேலைவாய்ப்பு அறிவித்துள்ள வங்கியின் பெயர்: சௌத் இந்தியன் வங்கி( The South Indian Bank Limited )
வேலையின் பெயர் : Relationship Manager - Financial Institution Group, Dealer - Derivatives, Relationship Manager - CSGL & DCM
காலிப்பணிகளின் எண்ணிக்கை : பல்வேறு பணியிடங்கள்
விண்ணப்பிக்க ஆரம்பத் தேதி : 01.08.2022
விண்ணப்பிக்க இறுதி தேதி : 10.08.2022
தேர்வு செய்யப்படும் முறை: Shortlisting and Interview
வயது தகுதி
Relationship Manager - Financial Institution Group - 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
Dealer - Derivatives - 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.Relationship Manager - CSGL & DCM - 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
Relationship Manager - Financial Institution Group - விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Post Graduate Degree அல்லது CA படித்தவராக இருக்க வேண்டும். 60% மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Dealer - Derivatives - விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Degree படித்தவராக இருக்க வேண்டும். 60% மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Relationship Manager - விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் MBA அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம்.
வேலைக்கான அனுபவம் விவரம்:
Relationship Manager Financial Institution Group : 4 வருடம் அனுபவம் இருக்க வேண்டும்
Dealer - Derivatives: 4 வருடம் அனுபவம் இருக்க வேண்டும்.
Relationship Manager - CSGL & DCM : 2 வருடம் அனுபவம் இருக்க வேண்டும்.
சம்பள விவரம்:
Scale I / II / III (IBA Package) என்ற ஊதிய அளவின் படி மாத சம்பளம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
வங்கியின் இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்ப கட்டணம் ரூ.100 செலுத்த வேண்டும்.
பணியிடம் :
மும்பையில் வேலைக்கு தேர்வு செய்யப்பட்ட நபர்கள் பணியில் அமர்த்தப்படுவர்.
பதவிக்கு எப்படி விண்ணப்பிப்பது எப்படி?
படி : 1 விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் வங்கியின் இணையதள முகவரியில் https://www.southindianbank.com/ சென்று விண்ணப்பிக்க வேண்டும் .
படி : 2 01.08.2022ம் தேதியில் இருந்து 10.08.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
படி : 3 விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்ப படிவத்தை முழுவதுமாக பூர்த்தி செய்ய வேண்டும்.
படி : 4 விண்ணப்பத் தாரர்கள் புகைப்படம் , சுய விவரப் படிவம் (Curriculum Vitae (CV)) ஆகியவற்றை இணைக்க வேண்டும்.
படி : 5 விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி விண்ணப்பத்பத்தை சமர்ப்பித்து அதனை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துகொள்ளவும் .
அறிவிப்பினை பெற
https://drive.google.com/file/d/1RInlNoJBdm2Pw1ZrW7PE20GyFvmjKiso/view
https://www.southindianbank.com/
இந்த லிங்கில் சென்று பார்க்கவும்.
புகைப்படத்தை பதிவேற்றம் (uploading)செய்வதற்கான நிபந்தனைகள் :
- JPEG format (.jpg)
- Width - 378 pixel, Height - 437 pixel
- File Size - should not exceed 200 KB
கையொப்பத்தை (Signature) பதிவேற்றம் செய்வதற்கான நிபந்தனைகள் :
- The applicant should sign on a white paper with black ink pen and upload the same
- Resolution: 110 pixels (height) x 140 pixels (width)
- Ensure that the size of the scanned image is not more than 50kb.
PDF முறையில் விண்ணப்ப படிவத்தை பதிவேற்றம் செய்து 1 MBக்கு மேல் இல்லாமல் பார்த்துகொள்ளளவு
 










 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
