பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் (BEL) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.
இதில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பப்பட அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காலிப்பணியிடங்கள்:
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் (BEL) Project Officer (HR) - I பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.
Project Officer (HR) - I பணி பற்றிய விவரங்கள்:
கல்வி - HRM, Industrial Relations, Personnel Management பாடப்பிரிவில் MBA / MSW / PG Degree / PG Diploma Degree
அனுபவம் - பணி சார்ந்த துறைகளில் 02 ஆண்டுகள்
வயது - 01.07.2022 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 32 வயது
ஊதியம் - ரூ.40,000/- முதல் ரூ.55,000/- வரை
BEL தேர்வு செய்யும் விதம்:
இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
BEL விண்ணப்பிக்கும் விதம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால
நேரத்திற்குள் (09.09.2022) அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப
படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு
தபால் செய்ய வேண்டும்.
Apply Click Here