SBI வங்கியானது நாடு முழுவதும் 5,000க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
Junior Associate (Customer Support & Sales) பணிக்கு மொத்தம்
5000க்கும் மேற்பட்ட காலியிடங்கள் இருப்பதாக அறிவிப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் SBI இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
வேலைக்கான விவரங்கள் :
விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் SBI இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
வேலைக்கான விவரங்கள் :
விளம்பர எண் | CRPD/CR/2022-23/15 |
நிறுவனம் / அமைப்பின் பெயர் | பாரத் ஸ்டேட் வங்கி (SBI) |
பதவிகளின் பெயர் | Junior Associate (Customer Support & Sales) |
மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை | 5,000 காலியிடங்கள் |
வேலை வகை | வங்கி வேலை |
தேர்வு செய்யப்படும் முறை | ஆன்லைன் தேர்வு மூலம் விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வில் பங்கேற்க உள்ளூர் மொழி அறிவு கட்டாயம். |
அறிவிப்பு வெளியான தேதி | 07/09/2022 |
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி | 27/09/2022 |
சம்பள விவரம் | ரூ.19900/ சம்பளம் |
கல்வித் தகுதி | அங்கீகரிக்கப் பட்ட நிறுவனத்தில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். |
வயது விவரம் | 01.08.2022 தேதியின் படி வயது 20 வயதிற்கு கீழும் 28 வயதிற்கு மேலும் இருக்கக் கூடாது. |
அதிகாரப்பூர்வ தளம் | https://bank.sbi/careersor https://www.sbi.co.in/careers |
விண்ணப்ப கட்டணம் | விண்ணப்பத்தாரர்கள் ரூ. 750/- விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். SC/ST/PwBD விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. Gen/OBC/EWS விண்ணப்பத் தாரர்கள் விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டும். |
SBI வேலைக்கான காலியிட விவரங்கள் :
General | 2143 |
EWS | 490 |
OBC | 1165 |
SC | 743 |
ST | 467 |
TOTAL | 5008 |