மத்திய
அரசின் கீழ் இயங்கும் பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா
லிமிடெட் ( BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED) அறிவிப்பில்
பவன் ஹான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள Maintenance Supervisor,
Operation Assistant, Duty Electrician/operator Semi - Skilled, Station
Co-ordinator, RCS Co-didinator பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு
வெளியாகியுள்ளது.