தமிழ்நாட்டில் இன்றில் இருந்து 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று முன்னாள் சென்னை வானிலை மைய இயக்குனர் ரமணன் பேட்டி அளித்துள்ளார்.
ஒன்இந்தியா தமிழுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டியில் இந்த தகவலை தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாட்டில்
பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்று 17 மாவட்டங்களில்
கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
Read More Click Here