'குரூப் - 2' முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள், தங்கள் அசல் சான்றிதழை, வரும் 16ம் தேதி வரை, 'இ - சேவை' மையங்கள் வழியாக பதிவேற்றம் செய்யலாம்.
அரசு பணியாளர் தேர்வாணையம்
சார்பில், மே 21ல் குரூப் - 2, 2ஏ தேர்வு நடந்தது. முதல் நிலைத் தேர்வு
முடிவுகளின்படி, முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள்,
தங்கள் அசல் சான்றிதழ்களை, வரும் 16ம் தேதி வரை, இ - சேவை மையங்கள்
வழியாக, பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
Read More Click Here