மேஷம்: புதிய நபர்களின் அறிமுகமும், அதனால் ஆதாயமும் கிடைக்கும். உறவினர்கள் சிலர் உங்கள் உதவியை நாடி வருவார்கள்.
பழைய நண்பர்களால் வீண் தொல்லைகள் அதிகமாகும்.
ரிஷபம்: எக்காரியத்திலும் வெற்றி கிடைக்கும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். பங்குச் சந்தை வகையில் அனுகூலம் உண்டு. வாகனச் சேர்க்கை ஏற்படும். வீடு வாங்க கடனுதவி கிடைக்கும்.
Read More Click Here