"எனது காரில் இன்னும் 40 ஆயிரம் கிலோமீட்டர் கூட பயணிக்கவில்லை. அதற்குள் அதன் டயரை எப்படி மாற்ற முடியும்?" என்று கார் ஷோரூம் மெக்கானிக்கிடம் ஆவேசமாக கேள்வி எழுப்பினார் காரின் உரிமையாளர் நிஹாரிகா.
உங்களுடைய கேள்வி நியாயம் தான் மேடம். ஆனால், அவை நான்கு ஆண்டுகளான பழைய
டயர்கள். எனவே அவற்றை மாற்றியே ஆக வேண்டும் என்று கூறினார் மெக்கானிக்.
Read More Click Here