நடிகர் விஜய்யை படமாக வரைந்து பரிசளித்த பரிசளித்த இரு கைகளும் இல்லாத மாற்றுத்திறனாளி மாணவர் கிர்த்தி வர்மாவை கட்டி அணைத்து பாராட்டினார்.
நடிகர் விஜய்யின் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தொகுதிவாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் விருதுகள் வழங்கப்படும் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது.
Read More Click here