இப்போது பெரும்பாலான மக்களிடம் கிரெடிட் கார்டு என்பது அத்தியவசயமான ஒன்றாக மாறிவிட்ட நிலையில், அதை எப்படி முறையாகப் பயன்படுத்த வேண்டும்.
அதில் செய்யவே கூடாது 5 தவறுகள் குறித்து நாம் இதில் பார்க்கலாம்.
இந்த
காலத்தில் நம்மில் பெரும்பாலானோர் மாத ஊதியம் பெறுவோராகவே இருக்கிறோம்.
இதனால் பெரும்பாலானோருக்கு அவசியமான ஒன்றைச் சரியான நேரத்தில் வாங்க
முடியாமல் போய்விடுகிறது.
Read More Click here