நவ கிரகங்களில் சர்ப்ப கிரகங்களான ராகு கேது கிரகங்கள் திருக்கணிதப்பஞ்சாங்கப்படி அக்டோபர் 30ஆம் தேதி இடப்பெயர்ச்சி அடைகின்றன.
தீபாவளிக்கு முன்பாக ராகு மீன ராசிக்கும் கேது கன்னி ராசிக்கும்
இடப்பெயர்ச்சி அடைவதால் துலாம், விருச்சிகம், தனுசு, மகரம்,கும்பம், மீனம்
ஆகிய 6 ராசிக்காரர்களுக்கும் என்ன பலன் கிடைக்கும் கோடீஸ்வர யோகம் யாருக்கு
தேடி வரும் என்று பார்க்கலாம்.
Read More Click here