மனிதர்களுக்கு பொதுவாக முடி உதிர்தல், பொடுகு தொல்லை, வழுக்கை, வலுவிழந்த முடி மற்றும் நரை முடி என பல்வேறு முடி பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
சரியான ஊட்டச்சத்து இல்லாததால் மற்றும் வெளிப்புற மாசுபாட்டின் காரணமாக பெரும்பாலும் முடி சேதமடைகிறது.
அந்தவகையில் அடர்த்தியாகவும், நீளமாகவும் முடி வளர ஊட்டச்சத்து நிறைந்த இந்த 6 விதைகளை சாப்பிட்டாலே போதுமானது.
Read More Click Here