மாதம் ரூ 8,300 எஸ்ஐபியில் கட்டினால் உங்களுக்கு 10 ஆண்டுகள் கழித்து 19 லட்சம் ரூபாய் கிடைக்கும் என பொருளாதார நிபுணர் தெரிவிக்கிறார்.
சிறுதுளி
பெருவெள்ளம் என்பார்கள். அது போல் சம்பாதிக்கும் பணத்தில்
எதிர்காலத்திற்கு என சேமித்து வைப்பது அவசியம். சேமிப்பு என்பது பணத்தில்
மட்டுமில்லை, தண்ணீர், மளிகை பொருட்களை பயன்படுத்துவது உள்ளிட்ட
எல்லாவற்றிலும் இருக்க வேண்டும்.
Read More Click Here