நன்றி குங்குமம் டாக்டர்
தேங்காய் தண்ணீர்
தேங்காய் தண்ணீர் புத்துணர்ச்சியூட்டும் திரவமாகும். இனிப்பும் துவர்ப்பும் கலந்த சுவை கொண்டது.
இதில், ஏராளமான எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. அவை
ஆரோக்கியத்துக்கு நல்லது. குறிப்பாக ரத்த அழுத்தத்திற்கு தேங்காய்தண்ணீர்
குடிப்பது மிகவும் ஆரோக்கியமான பானமாகும். இதில் பொட்டாசியம் அதிகமாக
இருப்பதால் ரத்த அழுத்த அளவைக் கட்டுப்படுத்தும். கூடுதலாக, இது உடலில்
இருந்து அதிகப்படியான சோடியத்தை வெளியேற்ற உதவுகிறது.
Read more Click Here