தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 10 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில், தெற்கு
ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த
தாழ்வு பகுதி, அதே பகுதியில் நிலவுகிறது. இது இன்று, அதே பகுதிகளில்
காற்றழுத்த தாழ்வு பகுதியாக சற்று வலுவிழக்கக்கூடும்.
READ MORE CLICK HERE