இஸ்லாமியர்களின் புனித நாளான ரம்ஜான் பண்டிகை மார்ச் 31ம் தேதி கொண்டாடப்படும் நிலையில் அன்றைய தினம் வங்கி ஊழியர்களுக்கு விடுமுறை கிடையாது என RBI தெரிவித்துள்ளது. மேலும் அன்றைய தினம் வழக்கமான வங்கி பணிகள் மேற்கொள்ளப்படுமா என்று தெரிந்து கொள்ளலாம். READ MORE CLICK HERE