தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அறிவிக்கை எண் 06/2025 , நாள் 04.04.2025 - இன் படி அறிவிக்கப்பட்ட துறைத் தேர்வுகள் கடந்த 19.05,2025 முதல் 29.05.2025 வரை ( 24.05.2025 & 25.05.2025 நீங்கலாக ) கொள்குறிவகை , விரிந்துரைக்கும் வகை , கொள்குறிவகை மற்றும் விரிந்துரைக்கும் வகையிலான தேர்வு அமைப்பு முறையில் சென்னை , புதுடெல்லி உட்பட 39 மாவட்ட தேர்வு மையங்களில் நடைபெற்றன , இத்தேர்வின் கொள்குறி வகைத் தேர்வுகளின் உத்தேச விடைகள் ( Marked as tick ) குறிக்கப்பட்ட வினாத்தாள் மற்றும் விரிந்துரைக்கும் வகையிலான தேர்வுகளின் வினாத்தாள் ஆகியன தேர்வாணைய இணையதளத்தில் 23.06.2025 அன்று வெளியிடப்பட்டுள்ளன. READ MORE CLICK HERE