16 சைகே விண்கல்லில் நிறைந்துள்ள விலைமதிப்பற்ற உலோகங்களால், இதன் மொத்த மதிப்பு சுமார் $10,000 குவாட்ரில்லியன் (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.83,000 லட்சம் கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது. இது பூமியின் ஒட்டுமொத்தப் பொருளாதார மதிப்பையும் விட அதிகமாகும். READ MORE CLICK HERE